சிரேஷ்ட, கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

by Staff Writer 09-12-2024 | 2:30 PM

Colombo (News 1st) சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் 2,138 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை இன்று(09) தனது 74ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.