பதுளை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை

பதுளை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை

by Chandrasekaram Chandravadani 22-09-2024 | 5:11 PM

Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் வௌியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச – 219,674
அனுர குமார திசாநாயக்க - 197,283
ரணில் விக்கிரமசிங்க - 115,138