.webp)
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு வீதத்தினால் குறைத்துள்ளது.
வணிக வங்கிகளில் சேமிப்பு கணக்குகளுக்கு அல்லது வழக்கமான வைப்புகளுக்கு மத்திய வங்கி வழங்கும் வட்டி 9% அக காணப்படுகின்றது.
இதனிடையே, மத்திய வங்கியினால் வழங்கப்படும் கடனுக்காக, வர்த்தக வங்கிகளில் அறவிடப்படும் வட்டி வீதம் 10% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப வணிக வங்கிகளுக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.