இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

by Staff Writer 13-06-2022 | 3:02 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.