.webp)
-557652.jpg)
Colombo (News 1st) பெருவில் ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜூனின் பிராந்தியத்தில் 5.1 மற்றும் 3.7 மெக்னிடியூட் அளவுகளில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
நிலநடுக்கங்களால் 48 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதுன் சுமார் 300 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
