நாடளாவிய ரீதியில் 17,818 தானசாலைகள்

நாடளாவிய ரீதியில் 17,818 தானசாலைகள்

by Staff Writer 30-05-2026 | 8:26 PM

Colombo (News 1st) வெசாக் பூரணையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்  17,818 தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து தானசாலைகளையும் சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படுமென இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் ச்சமில் முதுகுட தெரிவித்துள்ளார்.