.webp)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மனூஷ நாணாயக்கார இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக ஆட்களை அனுப்பும் விடயத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் மனூஷ நாணாயக்கார தாக்கல் செய்த முன்பினை மனு நீதிமன்றம் நிராகரித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.