.webp)
குழாய் கிணறுகளை நிர்மாணிப்பதற்கான வழிகாட்டல் கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உரிய நடைமுறையை பின்பற்றாமல் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டமையால் நிலத்தடி நீர் வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் R. M. S. பண்டார தெரிவித்தார்.