தேசபந்து தென்னகோன் தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பு

தேசபந்து தென்னகோன் தொடர்பான சபாநாயகரின் அறிவிப்பு

by Staff Writer 02-04-2025 | 2:29 PM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சபாநாயகர் இதனை குறிப்பிட்டார்.