சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

by Staff Writer 27-03-2025 | 4:30 PM

Colombo (News 1st) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊவா மாகாண முதலமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற 3 ஊழல் கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பில் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி...