நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

by Staff Writer 05-02-2025 | 2:24 PM

Colombo (News 1st) நெல்லுக்கான புதிய நிர்ணய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க,

ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல் 120 ரூபா
ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபா
ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

நாளை(06) முதல் கொள்வனவு செய்யப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.