.webp)
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி விடுதியொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜையொருவர் திடீர் சுகயீனத்தால் உயிரிழந்தார்.
24 வயதான பிரித்தானிய பிரஜையொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
திடீரென ஏற்பட்ட நோய்நிலைமையால் பிரித்தானிய பிரஜை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.