Colombo (News 1st) இன்று(10) நள்ளிரவு முதல் மில்கோ பால் மா விலை குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
400 கிராம் மில்கோ பால் மாவின் விலை 75 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.