ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 21இல்

ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21இல்

by Staff Writer 26-07-2024 | 8:26 AM

COLOMBO (News 1st) -

ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக இன்று (26) முதல் ஒகஸ்ட் 15 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது