இன்று(04) நள்ளிரவு முதல் குறையும் எரிவாயு விலை

இன்று(04) நள்ளிரவு முதல் குறையும் லிட்ரோ எரிவாயு விலை

by Chandrasekaram Chandravadani 04-06-2024 | 10:09 AM

Colombo (News 1st)இன்று(04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவினாலும் (புதிய விலை 3,790 ரூபா)

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவினாலும் (புதிய விலை 1,522 ரூபா)

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவினாலும் (புதிய விலை 712 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.