இந்திய முட்டைகளுக்கு அனுமதி

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி

by Staff Writer 29-03-2023 | 9:52 AM

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை இன்று(29) வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.