வெள்ளப்பெருக்கு அபாயம் - நீர்ப்பாசன திணைக்களம்

வெள்ளப்பெருக்கு அபாயம் - நீர்ப்பாசன திணைக்களம்

by Staff Writer 14-05-2022 | 2:39 PM
Colombo (News 1st) அத்தனகலு ஓயா, களனி கங்கை, கின் கங்கை, நில்வளா கங்கை, பெந்தர கங்கை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.