மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா இராஜினாமா

அமைச்சர்கள் மங்கள சமரவீர, அஜித் பி பெரேரா இராஜினாமா

by Staff Writer 17-11-2019 | 1:29 PM
Colombo (News 1st) அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.