75,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000-ஐ கடந்தது

by Staff Writer 18-07-2026 | 9:14 AM

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000-ஐ கடந்துள்ளது.

இதுவரையில் 51 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் பதிவாகுவதாக தெரிவிக்கப்பகிறது.

இதேவேளை, 11 மாவட்டங்களில் 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்