.webp)
-557520.jpg)
Colombo (News 1st) 51 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு சிகரெட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவர முயன்ற இரு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது பயணப்பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 34,000 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
