எரிபொருள் கப்பலை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம்

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் இணக்கம்

by Staff Writer 05-04-2026 | 6:30 PM

Colombo (News 1st) சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதற்கான திகதி மற்றும் எரிபொருளின் அளவு குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.