.webp)
-554526.jpg)
Colombo (News 1st) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
