.webp)

Colombo (News 1st) இன்று(10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 300 ரூபாவினாலும் (புதிய விலை 3,990)
5 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 120 ரூபாவினாலும் (புதிய விலை 1,602)
2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 56 ரூபாவினாலும் (புதிய விலை 750)
அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
