ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி பலி

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி பலி

by Staff Writer 01-03-2026 | 2:41 PM

Colombo (News 1st) அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஈரானிய ஜனாதிபதி மசூதி பெஸஸ்கியான், அந்நாட்டின் சட்ட மாஅதிபர் மற்றும் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரமுள்ள சட்டத்தரணி ஆகியோர் ஈரானில் இடைக்கால நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளனர்.