அவிசாவளை, சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் பலி

அவிசாவளை, சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 05-02-2026 | 12:15 PM

Colombo (News 1st) அவிசாவளை மற்றும் சிகிரியா ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் அவிசாவளை புவக்பிட்டியிலுள்ள நீச்சல் தடாகத்திலும் மற்றையவர் சிகிரியா - மஹா வாவியிலும் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.