.webp)

Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்றும்(27) நாளையும்(28) இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திக்கா குமாரி லியனகேவினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
