.webp)
Colombo (News 1st) எதிர்வரும் 03 மாதங்களுக்கு மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று(14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல்.சந்திரலால் இதனை தெரிவித்தார்.