.webp)
Colombo (News 1st) கெரவலப்பிட்டி சொபாதனவி தன்னியக்க திரவ வாயு மின்னுற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமசூரிய மற்றும் வலுச்சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகியோரின் தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று(17) மாலை நடைபெற்றது.
கெரவலப்பிட்டி சொபாதனவி திரவ வாயு மின்னுற்பத்தி நிலையத்தில் 350 மொகாவாட் முழுத்திறன் கொண்ட மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.