.webp)
Colombo (News1st) இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள போட்டியில் Royal Challengers Bengaluru மற்றும் Kolkata Knight Riders அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Royal Challengers Bengaluru அணி புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்திலும் Kolkata Knight Riders அணி 6ஆம் இடத்திலும் உள்ளன.