கொழும்பு மாநகர சபையில் NPP-க்கு 48 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 48 ஆசனங்கள்

by Chandrasekaram Chandravadani 07-05-2025 | 10:52 AM

Colombo(News 1st) கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மாநகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வௌியாகின.

அதனடிப்படையில் கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

NPP 81,814 (48)
SJB 58,375 (29)
UNP 26,297 (13)
SLPP 9,341 (5)
SLMC 8630 (4)
CMC IND 3 5934 (3)
CMC IND 5 4659 (2)
UPA 4473 (2)