போதைப்பொருள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் படகு

போதைப்பொருள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் படகு மீட்பு

by Staff Writer 12-04-2025 | 6:19 PM

Colombo (News1st)போதைப்பொருள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் படகை கடற்படை கைப்பற்றியது.

சர்வதேச கடற்பரப்பில் வைத்து குறித்த படகு கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படுமென கடற்படை குறிப்பிட்டுள்ளது.