.webp)
Colombo (News1st)பதுளை ஹாலி-எல பகுதியில் இருவேறு இடங்களில் 2 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஹாலி-எல, கெடவல வீதியிலுள்ள வடிகானிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றொரு சடலம் ஹாலி-எல - பண்டாரவளை வீதியிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.