Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(10) சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள புதிய தீர்வை வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.