Colombo (News 1st) வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை செய்கையை விஸ்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.