சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவு

by Chandrasekaram Chandravadani 09-07-2024 | 2:54 PM

Colombo (News 1st) சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளது. 

அதற்கமைய, பிரித்தானிய பிரென்ட் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 

அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82 டொலர்களாக காணப்படுகின்றது.