இளநீர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை

இளநீர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை

by Staff Writer 18-04-2024 | 11:59 AM

Colombo (News 1st) சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்விக்கு அமைய இளநீர் செய்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 85 இளநீர் உற்பத்தி கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, புதிய இளநீர் வகைகளை செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.