பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை

by Staff Writer 25-03-2024 | 6:35 PM

Colombo (News 1st) சித்திரை புதுவருட காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை 375 முதல் 400 ரூபாவிற்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.