Colombo (News 1st) 10 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 9 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.