நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) கடும் மழை

by Staff Writer 08-06-2023 | 7:17 AM

Colombo (News 1st) மேல், சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் இன்று(08) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.