18 ஆம் வளைவு பகுதி மீள திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மஹியங்கனை வீதியின் 18 ஆம் வளைவு பகுதி மீள திறப்பு

by Staff Writer 20-03-2023 | 2:41 PM

Colombo (News 1st) தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18 ஆம் வளைவு பகுதி மீண்டும் திறக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2ஆம் வளைவு பகுதியில் கற்கள் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்த காரணத்தினால் இந்த பாதை நேற்று(19) மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.