Colombo (News 1st) பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானத்திற்கு எதிராக குற்றமிழைத்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.