மட்டுப்படுத்தப்பட்ட மலையக ரயில் போக்குவரத்து

மட்டுப்படுத்தப்பட்ட மலையக மார்க்க ரயில் போக்குவரத்து

by Staff Writer 19-10-2025 | 7:42 PM

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து ரம்புக்கனை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கி பயணித்த ரயில் இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக  ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலை தண்டவாளத்தில் மீள நிறுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.