Colombo (News 1st) பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது, வீரர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.