Colombo (News 1st) இன்று(29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டை பயன்படுத்தப்படும் உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஃபிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.