Colombo (News 1st) தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்று அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.