மேல்,சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை

by Staff Writer 01-08-2024 | 6:58 AM

Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(01) மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.