பிள்ளைகளுக்காக சிறந்த நாட்டை உருவாக்குவேன் - ஜனாதிபதி

by Chandrasekaram Chandravadani 20-06-2024 | 8:37 AM

Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறுவர்களுக்காக அடுத்த 5 தொடக்கம் 10 வருடங்களில் சிறந்த நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(19) நடைபெற்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.