ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

by Bella Dalima 04-05-2024 | 3:22 PM

Colombo (News 1st) ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்  யோகோ கமிகாவா (Yōko Kamikawa) இன்று முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, விசேட விமானமொன்றில் அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

​ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.