.webp)
Colombo (News 1st) தம்மை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான உத்தேச காரணங்கள் தொடர்பான தமது பதிலை இன்று(28) நிதி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தம்மீது 05 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து குற்றச்சாட்டுகளம் அபத்தமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.