ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து விலகிய சஜித்

ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து விலகிய சஜித் பிரேமதாச

by Staff Writer 19-07-2022 | 10:22 AM
Colombo (News 1st) ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து தாம் விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.